Shopping CartYou have 0 items in your shopping cart.
Categories
Tell A Friend


Tell someone you know about this product.
Reviews
Write Review Write a review on this product!
Top » Catalog » தமிழ் புத்தகங்கள் » சிறுவர் இலக்கியம் » Paper Pack (145x225mm) » காலப்பயணிகள் / ஒரே ஒரு ஊரிலே
[Paper Pack (145x225mm)]
Rs.70.00
Author: விழியன் - (Vizhiyan)ISBN10: -ISBN-13: -Language: Tamil - தமிழ்
இந்த புத்தகம் இரண்டு சிறுவர்கள் நாவல்களை கொண்டது. இரண்டும் பயணங்கள் பற்றிய கதைகள். ஒன்று வேறு வேறு காலங்களுக்கு பயணிக்கும் நான்கு சிறுவர்களின் கதை. மற்றொன்று நான்கு சிறுவர்களுக்குள் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளின் பதிவுகள்.விழியன் கவிதைகளில் ஆரம்பித்து, சிறுகதைகளில் தொடர்ந்து தற்போது குழந்தை இலக்கியத்திற்கு வந்திருக்கின்றார். சிறுவர் கதைகள், கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். இவருடைய முதல் நூல் "தோழியே உன்னைத் தேடுகிறேன்" நல்ல வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து இணைய இதழ்களில் எழுதிக்கொண்டு வருபவர். தற்போது புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

Pages: 122


Rs.70.00

This product was added to our catalog on Saturday 26 December, 2009.
Reviews Bookmark and Share
Customers who bought this product also purchased
ஓரு பட்டாம்பூச்சியின் கனவுகள்
ஓரு பட்டாம்பூச்சியின் கனவுகள்
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
என்னை எழுதிய தேவதைக்கு
என்னை எழுதிய தேவதைக்கு
நடைபாதை
நடைபாதை
டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்
டைரிக்குறிப்பும் காதல் மறுப்பும்