"வேடம் போட்டுக் கொள்ளாத வார்த்தைகளால் வாழ்க்கையை விசாரிக்கின்றன இவருடைய கவிதைகள்.கிராமங்களின் கீர்த்தனைக்களும் நகரங்களின் நர்த்தனங்களும், ஒப்பனையில்லாமல் இவர் கவிதைகளில் உரையாடுகின்றன.நிலாரசிகன் - நெஞ்சின் ஆழங்களில் "மூழ்கி" நினைவு முத்துக்களை ஏந்தி வருகிறார். களங்கமற்ற கவிதை முத்துக்களாய் அவை காட்சியளிக்கின்றன.தன் கவிதையைத் தேடி இவர் பம்பரக்குதிரை ஏறிப் பயணம் செய்யவில்லை.தனக்குள், தன்னைச் சுற்றி வரும் வாழ்க்கையை இவர் கவிதையாக்குகிறார்.நாளைய இலக்கிய உலகத்தின் நட்சத்திரக் கவிஞரை இன்றே தழுவிக் கொள்வதில் என் எழுத்துக்கள் மகிழ்கின்றன." மு.மேத்தாவின் முன்னுரையிலிருந்து
Pages: 150
Rs.70.00
| This product was added to our catalog on Friday 25 December, 2009. |
|