Shopping CartYou have 0 items in your shopping cart.
Categories
Tell A Friend


Tell someone you know about this product.
Reviews
௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்
A Great Book!! There are 16 stories and each were of different concepts and style. I liked it very much. After Sujatha's Vinjana Siruka...
5 of 5 Stars!
௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்

Top » Catalog » தமிழ் புத்தகங்கள் » சிறுகதைகள் » Paper Pack (145x225mm) » ௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்
[Paper Pack (145x225mm)]
Rs.70.00
Author: யோசிப்பவர் - (Yosippavar)ISBN10: -ISBN-13: -Language: Tamil - தமிழ்
Interesting science fiction stories

மனிதன் நிலவில் கால்பதிப்பதற்கு, ஆரம்ப வித்தாக இருந்தது, ஜூல்ஸ் வெர்னே, ஹெச்.ஜி.வெல்ஸ் ஆகியோர் தங்கள் கற்பனைக் கதைகளில் மனிதர்களை நிலவில் தரையிறக்கியதே. ஆர்தர் கிளார்க் போன்றோரின் கற்பனையில் உருவாகியதுதான், இன்று விண்ணில் வெற்றிகரமாக மிதக்கும் ஸ்பேஸ் ஸ்டேஷன்கள். விஞ்ஞானக் கதைகளுக்கான களம் என்பது கடல் என்பதையும் தாண்டி அண்டவெளியளவுக்குப் பெரியது. அதில் ஒரே ஒரு சிறிய துகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு எளிய முயற்சியே இந்தப் புத்தகம். விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டுள்ள ‘யோசிப்பவர்’இன் இந்த விஞ்ஞானக் கதைகள், இணையத்தில் வெளியானபொழுதே, பலரது பாராட்டுக்களை பெற்றவை.

Pages: 96


Rs.70.00

Current Reviews: 1
This product was added to our catalog on Wednesday 03 February, 2010.
Reviews Bookmark and Share