Shopping CartYou have 0 items in your shopping cart.
Categories
Tell A Friend


Tell someone you know about this product.
Reviews
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
Migavum rasanaiyana varigal.... Especially priya kutty 4th A kadai azha vaikkiradhu.. Semiya ice, Yaro oruthiyin diary kuripuugalin...
5 of 5 Stars!
யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

Top » Catalog » தமிழ் புத்தகங்கள் » சிறுகதைகள் » Paper Pack (145x225mm) » யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
[Paper Pack (145x225mm)]
Rs.70.00
Author: நிலாரசிகன் (Nilaraseegan)ISBN10: -ISBN-13: -Language: Tamil - தமிழ்
நிலாரசிகன், சிற்றிதழ்களிலும் இணைய இதழ்களிலும் தொடர்ந்து இயங்கி வரும் தீவிர படைப்பாளி. இது வரை மூன்று கவிதை நூல்கள் வெளிவந்திருக்கின்றன.இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. வேட்கையின் நிறங்கள்,யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள் சிறுகதைகள் இணைய இதழ்களில் வெளியானபோது பெரும் சலசலப்பையும் பரவலான விவாதங்களையும் உருவாக்கின. அகம் சார்ந்த உணர்வுப்போராட்டங்களை,தொலைத்துவிட்ட கிராம வாழ்வின் பரிவை,குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை,சக மனிதர்களின் நம்பிக்கையின்மையை,எதிர்பார்ப்புகளற்ற அன்பை இயல்பாக வாசிப்பவரின் மனதோடு ஒன்றிவிடச்செய்யும் நெருடலற்ற மொழியால் தனித்து நிற்கின்றன இவரது கதைகள்.

Pages: 88


Rs.70.00

Current Reviews: 3
This product was added to our catalog on Saturday 26 December, 2009.
Reviews Bookmark and Share
Customers who bought this product also purchased
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்
அ-நிக்ரகம்
அ-நிக்ரகம்
திருமணம் என்பது...
திருமணம் என்பது...
பெண்களே.. இது உங்களுக்காக
பெண்களே.. இது உங்களுக்காக
ஓரு பட்டாம்பூச்சியின் கனவுகள்
ஓரு பட்டாம்பூச்சியின் கனவுகள்